\
இந்தியாவுடன் போர் தொடுக்கும் எண்ணமில்லை: பாக். பிரதமர்

இந்தியாவுடன் போர் தொடுக்கும் எண்ணமில்லை: பாக். பிரதமர்

இந்தியாவுடன் போர் தொடுக்கும் எண்ணமில்லை: பாக். பிரதமர்
Published on: 

இந்தியாவுடன் போர் புரியும் எண்ணம் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். 

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் இந்தியாவுடன் பேசித் தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புவதாகக் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர்தான் முக்கியப் பிரச்னை என்று தெரிவித்துள்ள அப்பாசி, அதற்கு தீர்வு ஏற்படும் வரை இருநாடுகள் இடையே பதற்றம் நீடிக்கும் என்றும் அப்பாசி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com