போர் நிறுத்தம்? பச்சைக்கொடி.. ராணுவ பலத்தை அதிகரிக்கும் இஸ்ரேல்

வடக்கு காஸா நகரில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கு இஸ்ரேல் ராணுவம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. 6 மணி நேரம் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்றும், கான் யூனிஸ் நகரத்திற்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com