தவழும் போட்டியில் அமந்திருந்த குழந்தைகள்
தவழும் போட்டியில் அமந்திருந்த குழந்தைகள்ட்விட்டர்

”சார்! அவன் தூங்கிட்டான்” குழந்தைகளுக்கான தவழும் போட்டி.. மெய் மறந்து தூங்கிய குழந்தை! வைரல் வீடியோ

தாய்லாந்தில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான தவழும் போட்டியில் , போட்டி ஆரம்பிக்கும் இடத்திலேயே குழந்தை ஒன்று அழகாக தூங்கும் காட்சிகள் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது.
Published on

தாய்லாந்தில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான தவழும் போட்டியில் , போட்டி ஆரம்பிக்கும் இடத்திலேயே குழந்தை ஒன்று அழகாக தூங்கும் காட்சிகள் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

இப்போட்டியை பொறுத்தவரை குழந்தைகள் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் இருக்கும் வெள்ளை எல்லைக்கோடை அடைவதே இலக்கு. இந்த இலக்கை அடைவதற்கு பெற்றோர்கள் படும் பாடுகளும் குழந்தைகளின் சேட்டைகளும் பார்வையாளர்களை பெரும் கவர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com