usa tarrifPT wetb
உலகம்
உனக்கு 25%.. எனக்கு 20%.. ட்ரம்பின் புதிய வரி.. திணறும் உலக நாடுகள்!
வரிகள் மூலம் புதிய வர்த்தகப் போரை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கியுள்ள நிலையில், அந்த நாட்டுடன் ஏற்றுமதி, இறக்குமதி வைத்துள்ள நாடுகள் மற்றும் அதன்மூலம் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகளுக்கு எல்லாம் புதிய வரிவிதிப்புகளை விதித்து வருகிறார்.