
அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளைமாளிகையை விட்டு அதிபர் ட்ரம்ப் வெளியேறினார். புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் ஏற்கெனவே ட்விட்டரில் அறிவித்திருந்தபடி வெள்ளை மாளிகையைவிட்டு அதிபர் ட்ரம்ப் வெளியேறினார். 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார் ட்ரம்ப்.
புகைப்படம்: AFP News Agency