அமெரிக்கா: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மிக நீளமான காது கொண்ட நாய்

அமெரிக்கா: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மிக நீளமான காது கொண்ட நாய்
அமெரிக்கா: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மிக நீளமான காது கொண்ட நாய்

அமெரிக்காவைச் சேர்ந்த நாய்க்கு மிக நீளமான காது இருப்பதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

PAIGE OLSEN என்ற பெண் வளர்த்து வரும் லூ எனப் பெயரிடப்பட்ட நாய்க்கு மூன்று வயதாகிறது. லூவின் காது 12புள்ளி 38 இன்ச் நீளம் கொண்டதாக உள்ளது. உலகிலேயே மிக நீளமான காது கொண்டிருப்பதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் லூ இடம் பிடித்துள்ளது. இதனால், ஏராளமானோர் லூவின் காதை ஆர்வமுடன் தொட்டுச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com