அமெரிக்காவில் கொரோனாவுக்கு தொடரும் உயிரிழப்பு: கடந்த 24 மணிநேரத்தில் எத்தனை பேர் தெரியுமா?

அமெரிக்காவில் கொரோனாவுக்கு தொடரும் உயிரிழப்பு: கடந்த 24 மணிநேரத்தில் எத்தனை பேர் தெரியுமா?

அமெரிக்காவில் கொரோனாவுக்கு தொடரும் உயிரிழப்பு: கடந்த 24 மணிநேரத்தில் எத்தனை பேர் தெரியுமா?
Published on

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2700-க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது.

ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது. அமெரிக்காவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 44,845 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரமான திங்கள் இரவு 8:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணி வரை கிட்டத்தட்ட 40,000 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2700-க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com