நிலவில் நீர் ஆதாரம் உருவாக இதுதான் காரணமா..! ஆய்வுக்கு உதவிய சந்திரயான் 1 மூலம் கிடைத்த தகவல்

சந்திரயான் 1 மூலம் கிடைத்த தரவுகளை வைத்து அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகம் நிலவில் நீர் உறுவான காரணத்தை கண்டுபிடித்துள்ளது. நிலவில் நீர் உருவானதற்கு காரணம் பூமியிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்ஸ் கதிர்களே என்று கூறியுள்ளது.
சந்திரயான் ஆய்வு
சந்திரயான் ஆய்வுPT

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com