அப்பாவி மக்களை காக்க வேண்டும்: ஐ.நா சபை

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள மக்களை காக்க போராடி வருகிறோம் என ஐநா தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com