உலகம்
யுனெஸ்கோவின் 21 புதிய உலக பாரம்பரிய இடங்களின் வசீகரிக்கும் அழகு!
யுனெஸ்கோவின் 21 புதிய உலக பாரம்பரிய இடங்களின் வசீகரிக்கும் அழகு!
யுனெஸ்கோ 21 புதிய உலக பாரம்பரிய இடங்களை அறிவித்துள்ளது. அவை அனைத்தும் காண்பவர்களை வசீகரிக்கக் கூடிய இடங்களாக உள்ளன. அந்த இடங்களின் பாரம்பரியம் ஒருபுறம் இருந்தாலும், அந்த இடங்களின் அழகே நம்மை முதலில் கவரக்கூடியவை.