ஆப்கானிற்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்

ஆப்கானிற்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்

ஆப்கானிற்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்
Published on

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கச்சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது. இத்தகவலை உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் யவ்கெனி யெனின் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட விமானத்தில் உக்ரைன் மக்கள் இல்லை என்றும், அடையாளம் தெரியாத வேறு நபர்கள் இருந்ததாகவும், அவ்விமானம் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் யவ்கெனி யெனின் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் உக்ரைன் அமைச்சர் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com