ஒரே உருவ தோற்றம் கொண்ட இரட்டையர்கள் ஒன்றாக சந்தித்த அதிசய நிகழ்வு... அன்பு மழையில் நனைந்த ஆஸ்திரியா!

ஒரே உருவ தோற்றத்தைக் கொண்ட இரட்டையர்கள் ஆஸ்திரியாவில் சந்தித்துக் கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மாதிரியான உருவ தோற்றம் கொண்ட இரட்டையர்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய இரட்டையர்கள், ஆஸ்திரியாவின் பிரானானுவில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இந்த இரட்டையர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்திருந்தது பார்ப்போருக்கு வியப்பைத் தந்தது. மேலும், அங்கிருந்த இரட்டையர்கள் அனைவரும் அச்சு அசலாக ஒன்றாக இருந்ததால் அதைக் கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பிரமிப்பைத் தந்தது. இதுகுறித்த வீடியோவை இங்கு காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com