உலகம்
ஆப்கானில் தொழுகையின் போது தாக்குதல்: பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு
ஆப்கானில் தொழுகையின் போது தாக்குதல்: பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் இருவேறு மசூதிகளில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் தொழுகை நடந்து கொண்டிருந்த போது உடலில் குண்டுகளை கட்டி வந்தவர்கள் அதை வெடிக்கச் செய்து தாக்குதலை நடத்தியுள்ளனர். சன்னி பிரிவை சார்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஷியா பிரிவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடந்துள்ளது.