\
'பஞ்ச்ஷிரில் தலிபான்களுக்கு ஆதரவாக பாக். ராணுவம் தாக்குதல்' - வீடியோ கேம் காட்சிகளா?

'பஞ்ச்ஷிரில் தலிபான்களுக்கு ஆதரவாக பாக். ராணுவம் தாக்குதல்' - வீடியோ கேம் காட்சிகளா?

'பஞ்ச்ஷிரில் தலிபான்களுக்கு ஆதரவாக பாக். ராணுவம் தாக்குதல்' - வீடியோ கேம் காட்சிகளா?
Published on
பஞ்ச்ஷிரில் தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ட்விட்டரில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தை தேசிய கிளர்ச்சி குழுவினரிடமிருந்து கைப்பற்ற, தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக 'ரிபப்ளிக் டிவி'-யில் பிரத்யேகக் காட்சிகள் எனக் குறிப்பிடப்பட்ட செய்தி வீடியோ ஒன்று ஒளிபரப்பானது. இந்த வீடியோ காட்சிகள் தவறானது என்றும், இக்காட்சிகள் 'அர்மா 3' என்ற வீடியோ கேமின் காட்சிகள் என்றும் ட்விட்டரில் பலரும் பதிவிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com