\
அதிகாரிக்கு தொப்பியை அணிவித்த அதிபர்!

அதிகாரிக்கு தொப்பியை அணிவித்த அதிபர்!

அதிகாரிக்கு தொப்பியை அணிவித்த அதிபர்!
Published on: 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பியபோது, அவரது பாதுகாப்பிற்காக வந்திருந்த அதிகாரி ஒருவரின் தொப்பி காற்றில் பறந்தது. அதிபருக்கு பாதுகாப்பு அளிக்கும் போது, வேறு எதிலுமே கவனம் செலுத்தக்கூடாது என்பதால், அந்த அதிகாரி அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். இதைப் பார்த்த அதிபர் ட்ரம்ப், அந்தத் தொப்பியை எடுத்து அதிகாரிக்கு அணிவித்தார். அதன்பின்னர் மீண்டும் ஒரு முறை இதேபோன்று நிகழ்ந்தது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com