\
ஊடகங்கள் மீது அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!

ஊடகங்கள் மீது அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!

ஊடகங்கள் மீது அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!
Published on: 

தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பிய என்பிசி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமையை ரத்து செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அணு ஆயுதங்‌ளை பத்து மட‌ங்கு வரை உயர்த்தும்படி ராணுவ தளபதிகளுக்கும், பாதுகாப்புத் துறைக்கும் ட்ரம்ப் உத்தரவிட்டதாக என்பிசி தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தி அதிபர் ட்ரம்பை கடுமையாக ஆவேசம் அடைய வைத்துள்ளது. இது ஒரு பொய்யான செய்தி என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர் ஊடகங்கள் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com