\
வடகொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: ட்ரம்ப்

வடகொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: ட்ரம்ப்

வடகொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: ட்ரம்ப்
Published on: 

வடகொரியா ஆட்சியாளருடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அணுஆயுதங்கள் தொடர்பாக வடகொரியா, அமெரிக்கா இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த கருத்தை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க எதிர்ப்பை மீறி வடகொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன் அணுஆயுத சோதனைகளை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அணுஆயுதங்களின் பொத்தான் தன்னிடம் இருப்பதாக ட்ரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வடகொரியாவுடன் பேசத் தயார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com