\
ட்ரம்ப் கிறிஸ்தவரே அல்ல: போப்

ட்ரம்ப் கிறிஸ்தவரே அல்ல: போப்

ட்ரம்ப் கிறிஸ்தவரே அல்ல: போப்
Published on

மெக்சிகோவில் சுவர் எழும்பும் எண்ணம் கொண்டிருக்கும் ட்ரம்ப் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரே அல்ல என்று போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டிலிருந்து பிரான்ஸ் செல்லும் வழியில் விமானத்தில் போப் ஃபிரான்சிஸ் பயணிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள குடியேற்ற நடவடிக்கைககள் குறித்து அவரை நான் சந்திக்கும் போது விவாதிக்கப்படும். குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக நான் அதிருப்தி அடைந்துள்ளேன். மெக்சிகோவில் சுவர் எழும்பும் திட்டம் கொண்டிருக்கும் ட்ரம்ப், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரே அல்ல என அவர் விமர்சித்துள்ளார். அம்மாதம் 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை, போப் பிரான்சிஸ் சந்திக்கவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com