\
டெனால்ட் ட்ரம்ப் வரைந்த ஓவியம் ஏலத்திற்கு வருகிறது

டெனால்ட் ட்ரம்ப் வரைந்த ஓவியம் ஏலத்திற்கு வருகிறது

டெனால்ட் ட்ரம்ப் வரைந்த ஓவியம் ஏலத்திற்கு வருகிறது
Published on

டொனால்ட் ட்ரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மான்ஹட்டான் நகரை கடந்த 2005ம் ஆண்டு வரைந்தார். கருப்பு மார்க்கர் பேனா கொண்டு அவர் வரைந்த இந்த ஓவியத்தை செயின்ட் பிரான்சிஸ் புட் பான்ட்ரீஸ் என்ற தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார். 

நியூயார்க்கில் உள்ள அந்த நிறுவனம் ட்ரம்பின் ஓவியத்தை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் தொகையை எடுத்துக் கொள்வதற்காக கொடுத்திருந்தார். இந்த நிலையில் ட்ரம்ப்பின் மான்ஹட்டான் ஓவியம் வரும் சனிக்கிழமையன்று ஏலத்திற்கு வருகிறது. அந்த ஓவியம் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com