’அமெரிக்க தூதர்களின் பாகிஸ்தான் பயணம் ரத்து..’ ட்ரம்ப் சொன்ன அதிரடி காரணம்!

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்கள் அமைதிப்பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது . 2வது கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்துள்ளார் டிரம்ப்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com