ஸ்பெயின்: கோலாகலமாக கொண்டாடப்பட்ட தக்காளி திருவிழா! #Video

ஸ்பெயினில் தக்காளி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரு டிராக் முழுவதும் கொண்டுவரப்பட்ட தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாகமாக திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com