ஸ்பெயினில் தொடர்ந்து குமுறும் எரிமலை - எரிந்து சாம்பலாகும் வீடுகள்

ஸ்பெயினில் தொடர்ந்து குமுறும் எரிமலை - எரிந்து சாம்பலாகும் வீடுகள்
ஸ்பெயினில் தொடர்ந்து குமுறும் எரிமலை - எரிந்து சாம்பலாகும் வீடுகள்

ஸ்பெயினின் லா பால்மா தீவில் உள்ள எரிமலையில் இருந்து தொடர்ந்து நெருப்புக் குழம்பு வெளியேறியதில், அப்பகுதியில் இருந்த வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளன.

லா பால்மா தீவில் உள்ள எரிமலை ஒரு மாதமாக சீற்றம் அடைந்து வருவதால், அதிலிருந்து லாவா குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. ஏற்கெனவே லா பால்மாவில் உள்ள 2 ஆயிரம் கட்டங்கள் எரிமலைக் குழம்பில் சிக்கி தீக்கிரையாகி இருக்கின்றன. இந்நிலையில் எரிமலையில் இருந்து மீண்டும் நெருப்புக் குழம்பு வெளியேறி ஆறாக ஓடுவதால், எஞ்சிய வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com