நாங்க மகிழ்ச்சியா இருக்க காரணம் இதுதான்... விளக்கும் பின்லாந்து சிட்டிசன்!!

சமீபத்தில் வெளியான World Happiness Report-ல், இந்தியாவின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. ஆனால், பின்லாந்து கடந்த 7 வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறது. முதலிடம் பிடிக்க காரணம் என்ன? வீடியோ காலில் இணைந்து விளக்குகிறார் பின்லாந்து சிட்டிசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com