ஏலத்திற்கு வருகிறது உலகின் மிகப்பெரிய வைரக்கல்

ஏலத்திற்கு வருகிறது உலகின் மிகப்பெரிய வைரக்கல்

ஏலத்திற்கு வருகிறது உலகின் மிகப்பெரிய வைரக்கல்
Published on

உலகின் மிகப்பெரிய வைரக் கல், ஏலத்திற்கு விடப்படும் நிலையில் முதன்முறையாக துபாயில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

THE ROCK என அழைக்கப்படும் இந்த வைரக் கல், 20 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்ரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது. கிறிஸ்டி என்ற நிறுவனம் முதன்முறையாக இந்த வைரக் கல்லை ஏலத்தில் விடுகிறது. இதனையொட்டி துபாயில் உள்ள நிறுவனத்தில் இது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.மக்கள் பலரும் இதனை ஆர்வமாக கண்டு செல்கின்றனர். ஜெனிவா நகருக்கு கொண்டு செல்லப்பட்டு மே மாதம் விடப்படும் ஏலத்தில் இந்த வைரம் சுமார் 228 கோடி ரூபாய்க்கு விலை போகும் என கிறிஸ்டி நிறுவனம் கணித்துள்ளது.

இதையும் படிக்க: புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் தமிழ்நாடு பற்றிய காட்சிப்படம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com