நேற்றிரவு தீவிரமடைந்த போர்.. இஸ்ரேல் - ஹமாஸ் இருவருக்கும் நடந்த தரைவழி தாக்குதல்

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் 320 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோல் பயிற்சி மையங்கள், சுரங்கப்பாதைகள், தலைமையிடங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை குறிவைத்து தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com