\
தென் ஆப்பிரிக்கா: உலகிலேயே 3-வது மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுப்பு

தென் ஆப்பிரிக்கா: உலகிலேயே 3-வது மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுப்பு

தென் ஆப்பிரிக்கா: உலகிலேயே 3-வது மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுப்பு
Published on

தென் ஆப்பிரிக்காவின் போஸ்வானா பகுதியில் உலகிலேயே மூன்றாவது பெரிய வைரக்கல் கண்டறியப்பட்டுள்ளது.

போஸ்வானா பகுதியில் உள்ள சுரங்கத்திலிருந்து தற்போது ஆயிரத்து 98 காரட் எடை கொண்ட வைரக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மூன்றாவது பெரிய வைரக்கல் ஆகும். இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டில் ஆயிரத்து 111 காரட் எடை கொண்ட வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இதே போஸ்வானாவில் (BOTSWANA) 1905 ஆம்ஆண்டு, 3ஆயிரத்து 106 காரட் எடை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com