\

“இந்த பிஞ்சுகள் ஹமாஸ் படைக்குழு இல்லையே” - கொத்தாக பலியான அழகிய குடும்பம்!

இஸ்ரேல் மற்றும் பாலதீனத்திற்கு இடையே பலத்த வரும் போரால் ஏராளமான அழகிய குடும்பங்களும் அதில் உள்ள பிஞ்சு நெஞ்சங்களும் வேரோடு அழிக்கப்பட்டு வருகின்றன.”“இந்த பிஞ்சுகள் ஹமாஸ் படைக்குழு இல்லையே” என்பதை எப்பொழுது உணருவர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com