போருக்கு நடுவே தங்கள் உயிரை துச்சமென எண்ணி பிஞ்சு குழந்தையை காப்பாற்றும் மருத்து குழுவினர்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கும் இடையேயான போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், போருக்கு இடையே தன்னுயிரை துச்சமென எண்ணி உயிருக்குப் போராடிய பிஞ்சு குழந்தையை காப்பாற்றும் மருத்துவக் குழுவினரின் வீடியோ வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com