இசை முதல் கேக் கட்டிங் வரை - படுத்த படுக்கையான 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ்

இசை முதல் கேக் கட்டிங் வரை - படுத்த படுக்கையான 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ்
இசை முதல் கேக் கட்டிங் வரை - படுத்த படுக்கையான 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ்

பிரிட்டன் நாட்டில் படுத்த படுக்கையாக உள்ள 88 வயது பெண் நோயாளி ஒருவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது அந்நாட்டின் நலவாழ்வு மையம். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதற்காக அவரது படுக்கையை தோட்டத்திற்கு அருகில் கொண்டு வந்து வைத்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது அந்த நலவாழ்வு மையம். அதோடு அவருக்கு தோட்டத்தில் நேரடியாக இசை அரங்கேற்றமும் செய்தது. கூடவே கேட்டரிங் ஆட்கள் வீட்டில் வந்து கேக் தயாரித்து வெட்டியும் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com