இசைநிகழ்ச்சியில் கண்ணாடி திரை விழுந்து பயங்கர விபத்து!

இசைநிகழ்ச்சியில் கண்ணாடி திரை விழுந்து பயங்கர விபத்து!

இசைநிகழ்ச்சியில் கண்ணாடி திரை விழுந்து பயங்கர விபத்து!
Published on

ஹாங்காங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியின் போது பெரியளவிலான கண்ணாடி திரை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில், கண்கவர் ஒளி வெளிச்சத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேலே அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி திரை மேடையின் மீது விழுந்தது. இதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து காரணமாக இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Ne7yqidC38s" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com