ஆப்கானில் இருந்த ஒரே மகளிர் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் மூடல்

ஆப்கானில் இருந்த ஒரே மகளிர் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் மூடல்

ஆப்கானில் இருந்த ஒரே மகளிர் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் மூடல்
Published on
ஆப்கானிஸ்தானில் திறக்கப்பட்ட மகளிருக்கான முதல் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
காபூலில் நிலாப் துராணி என்ற பெண் சில ஆண்டுகளாக மகளிர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வந்துள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததையடுத்து காட்சிகள் மாறியுள்ளன. அந்த வகையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஒருவர் கூட பயிற்சி பெற வரவில்லை என நிலாப் கூறுகிறார். மேலும் தனக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக கூறிய அவர் தற்போது தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com