முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற கிறிஸ்துமஸ் தீவு! விண்ணை அதிர, ஒளிரச் செய்த வாண வேடிக்கைகள்!

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முதலாவதாக வரவேற்பது வாணவேடிக்கைகள்... அதுவும் புத்தாண்டின் முதல் வாணவேடிக்கை கிறிஸ்துமஸ் தீவில்தான் பிராகாசிக்கும்.
 கிறிஸ்துமஸ் தீவு
கிறிஸ்துமஸ் தீவுபுதிய தலைமுறை

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முதலாவதாக வரவேற்பது வாணவேடிக்கைகள்... அதுவும் புத்தாண்டின் முதல் வாணவேடிக்கை கிறிஸ்துமஸ் தீவில்தான் பிராகாசிக்கும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டையும் முதலாவதாக வரவேற்ற கிறிஸ்துமஸ் தீவு....

கிறிஸ்துமஸ் தீவை தொடர்ந்து நியூஸிலாந்தில் பிறந்தது 2024 புத்தாண்டு. வாண வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பிஜி தீவிலும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரில் புத்தாண்டு பிறந்தது. இதனை அங்குள்ள மக்கள் வாணவேடிக்கைகள் வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளையும் கூறியும் உற்சாகமாக கொண்டாடினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com