வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் பி.கோடேனோவ்ஹ், ஸ்டான்லி விட்டிங்ஹோம், அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்தது. மேம்படுத்திய லித்தியம் அயன் மின்கலங்களை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com