தைப்பூச விழாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்குமா?

தைப்பூச விழாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்குமா?
தைப்பூச விழாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்குமா?

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலுக்கு அந்நாட்டு அரசு பரிந்துரைத்துள்ளது.

சிங்கப்பூரில் தமிழ் மாதமான தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளில் முருகப்பெருமான் கோயிலில் தைப்பூசத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பலர் பெருமளவில் கூடுவது வழக்கம். இந்த விழாவை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலுக்கு சிங்கப்பூர் அரசு பரிந்துரைத்துள்ளது. 

தவிர, மலாய் இசை வடிவமான திகிர் பரத் , getai எனப்படும் இசை நாடகம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட 10 அம்சங்களையும் சிங்கப்பூர் அரசு யுனெஸ்கோ அங்கீகாரத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com