இஸ்ரேல் மீது ஏமன் தாக்குதல் pt desk
உலகம்
பதற்றம்... இஸ்ரேல் மீது ஏமன் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் போரினைத் தொடர்ந்து தற்போது ஏமன் நாடும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவுக்கு ஆதரவாக இத்தாக்குல் நடைபெறுகிறது. இருப்பினும், ஏமன் செலுத்தும் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேல் - ஈரான் போரின்போதும், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த ஹவுத்தி அமைப்பு, செங்கடல் வழியாகச் செல்லும் அமெரிக்க சரக்கு மற்றும் போர்க் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.