ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்முகநூல்

பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை!

சமையலறைகளில், முற்றங்களில் பெண்கள் வேலை செய்வதை பார்ப்பது, தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் என கூறி, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

ஆப்கானிஸ்தான் வீடுகளில் பெண்கள் பயன்படுத்தும் பகுதிகளில், ஜன்னல்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

சமையலறை, கிணறு மற்றும் பெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் இடங்களில், ஜன்னல்கள் இருக்க கூடாது எனவும், அப்படி இருந்தால் அவற்றை அடைக்க வேண்டுமெனவும், தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்
வங்கதேசம் | ”எரிக்கும் போராட்டம்” - அரசியலமைப்புக்கு முடிவுகட்ட மாணவர் சங்கத்தினர் முடிவு!

சமையலறைகளில், முற்றங்களில் பெண்கள் வேலை செய்வதை பார்ப்பது, தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் என கூறி, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெண்கள் பணியாற்றும் தொண்டு நிறுவனங்களை மூடப்போவதாகவும், தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com