ஆஃப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தலிபான்கள் தடை

ஆஃப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தலிபான்கள் தடை
ஆஃப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தலிபான்கள் தடை

ஆஃப்கானிஸ்தானில் ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பு செய்ய தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான உள்ளடகங்களும், பெண்கள் நடனமாடுவது, ஆஃப்கனில் தடை செய்யப்பட்ட வகையிலான சிகை அலங்காரத்துடன் பெண்கள் மைதான அரங்கில் இருப்பது போன்ற காரணங்களால் தடை செய்யப்படுவதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் ஆஃப்கானில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் ஒளிபரப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com