உலகம்
பூமியை நோக்கி சுனிதா வில்லியம்ஸ்.. சீறிப்பாய்ந்த ராக்கெட்.. உலகமே எதிர்பார்த்த அந்த செய்தி!
கடந்த ஒன்பது மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா, விண்வெளி நிலையத்தில் இருந்து விடைபெற இருக்கிறார். அவரை அழைத்துவர பூமியில் இருந்து விண்கலம் புறப்பட்ட நிலையில், சுனிதா எப்போது பூமியை வந்தடைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.