உலகம்
சுனிதா வில்லியம்ஸின் சாதனைப் பக்கங்கள்..!
9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர், டிராகன் விண்கலம் மூலமாக பத்திரமாக பூமி திரும்பினர். சவாலே நம் சரித்திரம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் சுனிதாவின் சாதனை பக்கங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.