மெக்சிகோ
மெக்சிகோமுகநூல்

மெக்சிகோ | இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.. உயிரிழந்த 12 பேர்!

மெக்சிகோவில் இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Published on

மெக்சிகோவில் இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ட்லாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள அபிசாகோ நகரில் செயல்பட்டு வரும் இரும்பு தொழிற்சாலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

மெக்சிகோ
கனமழை, பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஸ்பெயின்.. 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com