லண்டன் அரண்மனையில் இளவரசி டயானாவுக்கு சிலை

லண்டன் அரண்மனையில் இளவரசி டயானாவுக்கு சிலை
லண்டன் அரண்மனையில் இளவரசி டயானாவுக்கு சிலை

பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது சிலையை மகன்கள் வில்லியம், ஹாரி இருவரும் திறந்து வைத்தனர். 

லண்டனின் கென்சிங்டன் அரண்மனையில் நடந்த எளிமையான விழாவில் டயானாவின் சிலை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் கூட்டாக அறிக்கை வெளியிட்ட இளவரசர் வில்லியம், ஹாரி இருவரும் தங்களது தாயின் அன்பு, வலிமை மற்றும் நற்குணங்களை இந்த தருணத்தில் நினைவுகூர்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com