\
"போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்களுக்கு பாராட்டு”-அதிபர் ரணில்

"போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்களுக்கு பாராட்டு”-அதிபர் ரணில்

"போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்களுக்கு பாராட்டு”-அதிபர் ரணில்
Published on

நாட்டின் வளர்ச்சிக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாராட்டுவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் மக்கள் பேரவையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசி அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறினார்.

இதையும் படிக்க: இறந்த பன்றிகளை உயிர் பிழைக்க வைத்த அதிசயம்.. ’OrganEx’.. மருத்துவ உலகில் புதிய புரட்சியா?

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com