\
கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய யானைகள்: மீட்ட கடற்படையினர்

கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய யானைகள்: மீட்ட கடற்படையினர்

கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய யானைகள்: மீட்ட கடற்படையினர்
Published on

கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய 2 யானைகளை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். 

திரிகோணமலை, ரவுன்ட் தீவு மற்றும் கெவுலியா துடுவ கடல் பகுதியில் இரண்டு யானைகள் தத்தளித்துக்கொண்டிருந்தன. அதனை கண்ட கடற்படையினர் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகு யானைகள் இரண்டும் மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.  முன்னதாக, கடந்த 11ம் தேதி கோக்குதுடவாய் பகுதியில் நீரில் சிக்கி உயிரிக்கு போராடிய யானையை கடற்படையினர் மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com