\
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்
Published on

நைஜீரியாவில் மீண்டும் 150 பள்ளி மாணவர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

கடுனா மாகாணத்தில் பள்ளியில் உள்ள விடுதியில் புகுந்த அக்கும்பல் துப்பாக்கி முனையில் பாதுகாவலர்களை மிரட்டினர். பின்னர் விடுதியை ஒட்டியிருக்கும் வனப்பகுதிக்குள் மாணவர்களை கடத்திச்சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஓர் ஆசிரியை உள்பட 26 பேர் மட்டுமே மீட்கப்பட்டதாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com