உலகம்
திடீர் பனிச்சரிவால் மண்ணில் புதைந்த ராணுவ வீரர்கள்
திடீர் பனிச்சரிவால் மண்ணில் புதைந்த ராணுவ வீரர்கள்
சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப்படைக்காக சென்ற ராணுவ ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. ஆண்டர்மாட் நகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏராளமான வீரர்கள் உயிருடன் மண்ணில் புதைந்தனர்.
மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்பதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து சென்ற 60க்கும் மேற்பட்ட மீட்புப்பணியாளர்கள், ஹெலிகாப்டர் மற்றும் நாய்கள் உதவியுடன் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஆஸ்திரியாவில் உள்ள கரிந்தியா மாகாணத்தில் உள்ள அனகோலில் மூன்று பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.