\
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு
Published on

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இல்லாமல் நடந்த வாக்கெடுப்பில் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சீனா மற்றும் அமெரிக்காவுடன் இணக்கமாக இருக்கக்கூடியவர் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்தவர். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com