\
தந்தையின் உடலை சுமந்த மகன் - மெல்போர்னில் நடந்த ஷேன் வார்னே இறுதி சடங்கு

தந்தையின் உடலை சுமந்த மகன் - மெல்போர்னில் நடந்த ஷேன் வார்னே இறுதி சடங்கு

தந்தையின் உடலை சுமந்த மகன் - மெல்போர்னில் நடந்த ஷேன் வார்னே இறுதி சடங்கு
Published on: 

மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் இறுதி சடங்கு மெல்போர்னில் நடைபெற்றது.

மெல்போர்னில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னின் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டு அவருக்கு பிரியா விடை அளித்தனர். வார்னின் மூன்று குழந்தைகள், ஓய்வுபெற்ற டெஸ்ட் கேப்டன்கள் மார்க் டெய்லர் மற்றும் ஆலன் பார்டர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உட்பட பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள், என 80க்கும் மேற்பட்டோர் இறுதி சடங்கில் கலந்துகொண்டனர்.

மெல்போர்னில் உள்ள செயின்ட் கில்டா கால்பந்து கிளப்பில் நடந்த இறுதிசடங்களில், வார்னின் மகன் ஜாக்சன் உட்பட, 3 பேர் அவரது வார்னேவின் உடலை சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com