\
நிழல் உலக தாதா தாவூத்தின் 42,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: இங்கிலாந்து அரசு அதிரடி

நிழல் உலக தாதா தாவூத்தின் 42,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: இங்கிலாந்து அரசு அதிரடி

நிழல் உலக தாதா தாவூத்தின் 42,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: இங்கிலாந்து அரசு அதிரடி
Published on

இங்கிலாந்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான சுமார் 42,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 260 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமாக இங்கிலாந்தில் உள்ள சுமார் 42,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இங்கிலாந்து அரசு முடக்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com