சுனிதாவிற்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்குமா? விளக்குகிறார் மூத்த விஞ்ஞானி பன்னீர்செல்வம்!

9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் இருக்குமா என்பது குறித்து மூத்த விஞ்ஞானி பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com