உலகம்
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது - ஆஸ்திரேலியா பிரதமர்
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது - ஆஸ்திரேலியா பிரதமர்
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு அனுமதி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசிய ஸ்காட் மாரிசன், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக தெரிவித்தார். மற்ற காய்ச்சல்களை போல கொரோனாவுடன் வாழும் காலம் வந்துவிட்டது எனக் கூறிய ஸ்காட் மாரிசன், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.